• Apr 28 2024

ஹோட்டல் பெண் ஊழியருக்கு காரை டிப்ஸ்ஸாக வழங்கிய பிரபல யூ-டியூபர்!samugammedia

Sharmi / Mar 31st 2023, 9:08 pm
image

Advertisement

ஹோட்டலில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிற்கு யூ-டியூபர் தனது காரினை பரிசாக  வழங்கியமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் வீடியோக்களை யூடிப்பில் பதிவிட்டு வரும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவரே இவ்வாறு தனது காரினை வழங்கியுள்ளார்.

யூ-டியூபர்களில் சிலர் மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் ஜிம்மி டொனால்ட்சன் என்ற யூ-டியூபர் உலக அளவில் அதிக பேரால்  பின் தொடரப்பட்டு வரும்  பிரபலமான யூ-டியூபராக திகழ்கிறார்.

 இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு வீடியோ 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

ஜிம்மி டொனால்ட்சன் ஒரு ஹோட்டலில்  பணியாளராக பணியாற்றும் பெண் ஊழியருக்கு புத்தம் புதிய காரை பரிசாக கொடுத்துள்ளார்.

இதனை தனது வீடியோ பதிவில் யாரேனும் எப்போதாவது ஒரு காரை டிப்சாக கொடுத்துள்ளீர்களா? நான் எனது கறுப்பு  நிற டயோட்டா வாகனத்தை கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.




ஹோட்டல் பெண் ஊழியருக்கு காரை டிப்ஸ்ஸாக வழங்கிய பிரபல யூ-டியூபர்samugammedia ஹோட்டலில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிற்கு யூ-டியூபர் தனது காரினை பரிசாக  வழங்கியமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் வீடியோக்களை யூடிப்பில் பதிவிட்டு வரும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவரே இவ்வாறு தனது காரினை வழங்கியுள்ளார். யூ-டியூபர்களில் சிலர் மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் ஜிம்மி டொனால்ட்சன் என்ற யூ-டியூபர் உலக அளவில் அதிக பேரால்  பின் தொடரப்பட்டு வரும்  பிரபலமான யூ-டியூபராக திகழ்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு வீடியோ 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஜிம்மி டொனால்ட்சன் ஒரு ஹோட்டலில்  பணியாளராக பணியாற்றும் பெண் ஊழியருக்கு புத்தம் புதிய காரை பரிசாக கொடுத்துள்ளார். இதனை தனது வீடியோ பதிவில் யாரேனும் எப்போதாவது ஒரு காரை டிப்சாக கொடுத்துள்ளீர்களா நான் எனது கறுப்பு  நிற டயோட்டா வாகனத்தை கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by MrBeast (@mrbeast)

Advertisement

Advertisement

Advertisement