• Nov 17 2024

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Chithra / Nov 8th 2024, 9:27 am
image

 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு, வாக்குகளை பதிவு செய்ய நேற்றும் இன்றும் இரு விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது பிரதேசத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு  2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.கடந்த ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு, வாக்குகளை பதிவு செய்ய நேற்றும் இன்றும் இரு விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது பிரதேசத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement