• May 07 2024

ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் : இன்று நடைபெறவுள்ள போட்டிகள்! samugammedia

Tamil nila / Aug 27th 2023, 6:22 pm
image

Advertisement

இன்றைய தினம்  ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது சுற்றின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் எட்டாவது போட்டியில் ஷெஃபீல்ட் யுனைடெட் (Sheffield United) அணியை மென்சேஸ்டெர் சிட்டி அணி எதிர்கொள்ள உள்ளது.

போட்டியானது ஷெஃபீல்ட் யுனைடெட் (Sheffield United) அணியின் சொந்த மைதானமான பிரமால் லேன் (Bramall Lane) மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

 நடைபெறவுள்ள ஒன்பதாவது போட்டியில் பர்ன்லி (Burnley) அணியை ஆஸ்டன் வில்லா (Aston Villa)அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது பர்ன்லியின் சொந்த மைதானமான டர்ஃப் மூர் (Turf Moor) மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் : இன்று நடைபெறவுள்ள போட்டிகள் samugammedia இன்றைய தினம்  ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது சுற்றின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது போட்டிகள் நடைபெறவுள்ளது.இந்த தொடரின் எட்டாவது போட்டியில் ஷெஃபீல்ட் யுனைடெட் (Sheffield United) அணியை மென்சேஸ்டெர் சிட்டி அணி எதிர்கொள்ள உள்ளது.போட்டியானது ஷெஃபீல்ட் யுனைடெட் (Sheffield United) அணியின் சொந்த மைதானமான பிரமால் லேன் (Bramall Lane) மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள ஒன்பதாவது போட்டியில் பர்ன்லி (Burnley) அணியை ஆஸ்டன் வில்லா (Aston Villa)அணி எதிர்கொள்ளவுள்ளது.குறித்த போட்டியானது பர்ன்லியின் சொந்த மைதானமான டர்ஃப் மூர் (Turf Moor) மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement