• Jan 04 2025

Anaath / Jul 7th 2024, 1:48 pm
image

டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜான் லாண்டவ் சமீப காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ஜான் லாண்டவ் உயிரிழந்துள்ளார் 

அத்துடன் ஜான் லாண்டவ் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Titanic பட தயாரிப்பாளர் காலமானார். டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஜான் லாண்டவ் சமீப காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ஜான் லாண்டவ் உயிரிழந்துள்ளார் அத்துடன் ஜான் லாண்டவ் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement