• May 03 2024

வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

Sharmi / Feb 12th 2023, 11:49 pm
image

Advertisement

தன்னுடைய அழகிய சிரிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவருடைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் இடுப்பழகு போன்றவற்றால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.



இதேவேளை பிக்பாஸ்4 இல் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரையுலக வாய்ப்புக்களும் அவருக்கு கிடைத்தது.

அதேவேளை ரம்யா பாண்டியன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.



தற்போது வெள்ளை நிற சேலையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்து புகைப்படமெடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த  படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் தன்னுடைய அழகிய சிரிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவருடைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் இடுப்பழகு போன்றவற்றால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.இதேவேளை பிக்பாஸ்4 இல் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரையுலக வாய்ப்புக்களும் அவருக்கு கிடைத்தது.அதேவேளை ரம்யா பாண்டியன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.தற்போது வெள்ளை நிற சேலையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்து புகைப்படமெடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த  படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement