• May 19 2024

கவர்ச்சியில் மின்னும் ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள்!

Sharmi / Jan 29th 2023, 9:23 pm
image

Advertisement

டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்தான் நடிகை ரம்யா பாண்டியன்.

குறித்த படத்தில் கிராமத்து பெண்ணான நடித்து அசத்திய ரம்யா. அதன் பின்னர் ஓரிரு படங்களில் நடித்தாலும் குறித்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்தளவு வெற்றியை கொடுக்கவில்லை.

அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக காணப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் ரம்யாவுக்கு ஏராளமான ஆர்மிகளும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அடிக்கடி  சமூகவலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் ரம்யா தனது கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வருகின்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் நடாத்திய போட்டோசூட் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


கவர்ச்சியில் மின்னும் ரம்யா பாண்டியன். வைரலாகும் புகைப்படங்கள் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்தான் நடிகை ரம்யா பாண்டியன்.குறித்த படத்தில் கிராமத்து பெண்ணான நடித்து அசத்திய ரம்யா. அதன் பின்னர் ஓரிரு படங்களில் நடித்தாலும் குறித்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்தளவு வெற்றியை கொடுக்கவில்லை.அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக காணப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் ரம்யாவுக்கு ஏராளமான ஆர்மிகளும் தொடங்கப்பட்டது.இந்நிலையில் அடிக்கடி  சமூகவலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் ரம்யா தனது கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் நடாத்திய போட்டோசூட் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement