• Feb 17 2025

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில்.! வெளியான அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 20th 2023, 9:26 am
image


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்வைக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உடனடித் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன. 

மேலும் நாடு இலகுவான பயணம் அல்ல. இது ஒரு இருண்ட பயணம். எனினும் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னோக்கிச் செல்வதை எதிர்நோக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில். வெளியான அதிரடி அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்வைக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உடனடித் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன. மேலும் நாடு இலகுவான பயணம் அல்ல. இது ஒரு இருண்ட பயணம். எனினும் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.முன்னோக்கிச் செல்வதை எதிர்நோக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement