அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் கருப்பை மாற்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஜனவரியில் தனது தாயாரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே கருப்பை மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
சுமார் 16 மணிநேரம் இடம்பெற்ற கருப்பை மாற்று சத்திர சிகிச்சை உலகினதும் மருத்துவ உலகினதும் கவனத்தை கடந்த ஜனவரியில் ஈர்த்திருந்தது.
கருப்பை மாற்று சத்திரசிகிச்சை நிகழ்ந்து மூன்று மாதத்தின் பின்னர் குறித்த பெண்மணி கருத்தரித்தார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் மூழ்கவைத்த சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை. வைரலாகும் போட்டோஸ்.samugammedia அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் கருப்பை மாற்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த ஜனவரியில் தனது தாயாரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே கருப்பை மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.சுமார் 16 மணிநேரம் இடம்பெற்ற கருப்பை மாற்று சத்திர சிகிச்சை உலகினதும் மருத்துவ உலகினதும் கவனத்தை கடந்த ஜனவரியில் ஈர்த்திருந்தது. கருப்பை மாற்று சத்திரசிகிச்சை நிகழ்ந்து மூன்று மாதத்தின் பின்னர் குறித்த பெண்மணி கருத்தரித்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் மூழ்கவைத்த சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.