• May 14 2024

பரீட்சை இல்லாமல் மாணவர்களை உயர்தரத்துக்கு அனுப்ப கோரிக்கை! samugammedia

Tamil nila / May 12th 2023, 10:33 pm
image

Advertisement

கல்விப் பொதுத் தராதார சாதாரண தர பரீட்சைகளை இந்த ஆண்டு நடத்தாமல், அனைத்து மாணவர்களையும் சித்தியடைய வைத்து உயர்தரத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இதன் ஊடாக தற்போது குழம்பிபோயுள்ள பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் காலகட்டங்களை திருத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

பரீட்சை இல்லாமல் மாணவர்களை உயர்தரத்துக்கு அனுப்ப கோரிக்கை samugammedia கல்விப் பொதுத் தராதார சாதாரண தர பரீட்சைகளை இந்த ஆண்டு நடத்தாமல், அனைத்து மாணவர்களையும் சித்தியடைய வைத்து உயர்தரத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.இதன் ஊடாக தற்போது குழம்பிபோயுள்ள பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் காலகட்டங்களை திருத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement