• Apr 27 2024

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கும் ரிஷி சுனக்..!samugammedia

Sharmi / Jun 7th 2023, 12:41 pm
image

Advertisement

தனது முதலாவது வெள்ளை மாளிகை பயணத்தில் ரிஷி சுனக்  அமெரிக்காவுடன், பிரித்தானியாவின் வலுவான பொருளாதார உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று வாஷிங்டன் பயணிக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அங்கு வணிகப் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், சட்டமியற்றுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

காங்கிரஸில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதியுடனும் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்துவார்.

முதல் வெள்ளை மாளிகை விஜயத்தில் ஜோ பைடனுடன் நெருக்கமான மற்றும் நேர்மையான நட்பு மற்றும் உறவை ரிஷி சுனக் எதிர்பார்க்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கும் ரிஷி சுனக்.samugammedia தனது முதலாவது வெள்ளை மாளிகை பயணத்தில் ரிஷி சுனக்  அமெரிக்காவுடன், பிரித்தானியாவின் வலுவான பொருளாதார உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.இன்று வாஷிங்டன் பயணிக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அங்கு வணிகப் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், சட்டமியற்றுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.காங்கிரஸில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதியுடனும் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்துவார்.முதல் வெள்ளை மாளிகை விஜயத்தில் ஜோ பைடனுடன் நெருக்கமான மற்றும் நேர்மையான நட்பு மற்றும் உறவை ரிஷி சுனக் எதிர்பார்க்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement