• May 09 2024

நடாஷா – ப்ருனோ ஆகியோருக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! samugammedia

Chithra / Jun 7th 2023, 12:25 pm
image

Advertisement

நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நடாஷா – ப்ருனோ ஆகியோருக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு samugammedia நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement