• Apr 27 2024

அலாஸ்காவிற்கு அருகிலுள்ள வான்வெளியில் நுழைந்த ரஷ்யா விமானங்கள்! SamugamMedia

Tamil nila / Feb 15th 2023, 7:27 pm
image

Advertisement

அலாஸ்காவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் மற்றும்போர் விமானங்களை இடைமறித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 


வட அமெரிக்கா விண்வெளி பாதுகாப்புக் கட்டளை கடந்த திங்கட்கிழமை எஃப் - 16 போர் விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பியது. 



அமெரிக்க வான்வெளியில் சீன கண்காணிப்பு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து வட அமெரிக்க பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.


இதற்கிடையே ரஷ்ய விமானம் அமெரிக்கா அல்லது கனேடிய வான்வெளிக்குள் நுழையவில்லை என்றும், அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 


சமீபத்திய நாட்களில் அலாஸ்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பெரிங் கடல் உட்பட சர்வதேச கடற்பகுதியில் விமானங்களை மேற்கொண்டதாக ரஷ்யா கூறியது.

அலாஸ்காவிற்கு அருகிலுள்ள வான்வெளியில் நுழைந்த ரஷ்யா விமானங்கள் SamugamMedia அலாஸ்காவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் மற்றும்போர் விமானங்களை இடைமறித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா விண்வெளி பாதுகாப்புக் கட்டளை கடந்த திங்கட்கிழமை எஃப் - 16 போர் விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பியது. அமெரிக்க வான்வெளியில் சீன கண்காணிப்பு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து வட அமெரிக்க பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.இதற்கிடையே ரஷ்ய விமானம் அமெரிக்கா அல்லது கனேடிய வான்வெளிக்குள் நுழையவில்லை என்றும், அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் அலாஸ்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பெரிங் கடல் உட்பட சர்வதேச கடற்பகுதியில் விமானங்களை மேற்கொண்டதாக ரஷ்யா கூறியது.

Advertisement

Advertisement

Advertisement