பாஸ்டின் கடலோர பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஒரு பிரிவை ரஷ்யா பரமுஷிர் தீவில் நிலை நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.
இது குரில் தீவுகளில் ஒன்றாகும். இது வடமேற்கு பசுபிக் தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
இதன்படி தற்போது குறித்த பகுதியில் பாஸ்டியன் கடலோரா பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், இராணுவ முகாமையும் அமைத்துள்ளது.
மேலும் குறித்த குரில் தீவுகளுக்கு ஜப்பான் உரிமை கோருகிறது. இதை டோக்கியோவின் வடக்கு பிரதேசத்தின் ஒரு பகுதி என ஜப்பான் அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் அதிரடி நகர்வு - முக்கிய தீவொன்றில் இராணுவத்தளம் அமைப்பு SamugamMedia பாஸ்டின் கடலோர பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஒரு பிரிவை ரஷ்யா பரமுஷிர் தீவில் நிலை நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.இது குரில் தீவுகளில் ஒன்றாகும். இது வடமேற்கு பசுபிக் தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.இதன்படி தற்போது குறித்த பகுதியில் பாஸ்டியன் கடலோரா பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், இராணுவ முகாமையும் அமைத்துள்ளது.மேலும் குறித்த குரில் தீவுகளுக்கு ஜப்பான் உரிமை கோருகிறது. இதை டோக்கியோவின் வடக்கு பிரதேசத்தின் ஒரு பகுதி என ஜப்பான் அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.