• Apr 27 2024

கிழிந்த உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் சாக்ஷி அகர்வால்...!

Chithra / Dec 1st 2022, 5:20 pm
image

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இல் கலந்து கொண்டு அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். 

இவரின் கவர்ச்சியை ரசிக்க ஒரு தனி கூட்டமே உள்ளது.


அதுமட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனது நடிப்பிற்கெனவும் தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் தற்போது இவர் கைவசம் சில படங்கள் வைத்துள்ளார்.

சாக்ஷி அகர்வால் நடிப்பைத் தாண்டியும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். 


அந்தவகையில் இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர்.

இந்நிலையில் இவர் இப்போதும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை அள்ளித் தெறித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


கிழிந்த உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இல் கலந்து கொண்டு அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவரின் கவர்ச்சியை ரசிக்க ஒரு தனி கூட்டமே உள்ளது.அதுமட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனது நடிப்பிற்கெனவும் தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் தற்போது இவர் கைவசம் சில படங்கள் வைத்துள்ளார்.சாக்ஷி அகர்வால் நடிப்பைத் தாண்டியும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். அந்தவகையில் இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர்.இந்நிலையில் இவர் இப்போதும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை அள்ளித் தெறித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement