• Dec 26 2024

பூமியின் நேரத்தில் மாற்றம் - விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்!

Chithra / Mar 29th 2024, 1:46 pm
image


பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த நேரக்குறைவானது திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் நேரத்தில் மாற்றம் - விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.இந்த நேரக்குறைவானது திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement