• Sep 22 2024

2024 ம் ஆண்டுக்கான வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் - வல்வை யாழ் பீச் ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான குரல் தேர்வு

Tharun / Jul 28th 2024, 7:31 pm
image

Advertisement

2024 ம் ஆண்டுக்கான  வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சிக்கான குரல் தேர்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று  வருகிறது. அதிலே பல சிறுவர்கள் தங்களது பாடல் பாடும் திறமைகளை வெளிக்காட்டி  வருகின்றனர் 



அந்த வகையில் இன்றைய  தினம் (28)  பிரமாண்டமான முறையில் வல்வை யாழ் பீச் ஹோட்டலில் குரல் தேர்வு இடம்பெற்றது.  இந்நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் பங்குபற்றி இருந்ததோடு தங்களது பாடல் திறமைகளை வெளிக்காட்டி நடுவர்களை ஆச்சரியப்படுத்தினர். 



2024 ம் ஆண்டுக்கான  வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல்  பாடல் போட்டிகள் மன்னார், யாழ் மாவட்டங்களில் நிறைவுபெற்று, இனி வரும் காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கிறது.  இதில் வெற்றியீட்டும் முதல் 3 போட்டியாளர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் இசைநிகழ்ச்சிக்கு சமூக ஊடகமானது,  ஊடக அனுசரணை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


2024 ம் ஆண்டுக்கான வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் - வல்வை யாழ் பீச் ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான குரல் தேர்வு 2024 ம் ஆண்டுக்கான  வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சிக்கான குரல் தேர்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று  வருகிறது. அதிலே பல சிறுவர்கள் தங்களது பாடல் பாடும் திறமைகளை வெளிக்காட்டி  வருகின்றனர் அந்த வகையில் இன்றைய  தினம் (28)  பிரமாண்டமான முறையில் வல்வை யாழ் பீச் ஹோட்டலில் குரல் தேர்வு இடம்பெற்றது.  இந்நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் பங்குபற்றி இருந்ததோடு தங்களது பாடல் திறமைகளை வெளிக்காட்டி நடுவர்களை ஆச்சரியப்படுத்தினர். 2024 ம் ஆண்டுக்கான  வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல்  பாடல் போட்டிகள் மன்னார், யாழ் மாவட்டங்களில் நிறைவுபெற்று, இனி வரும் காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கிறது.  இதில் வெற்றியீட்டும் முதல் 3 போட்டியாளர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் இசைநிகழ்ச்சிக்கு சமூக ஊடகமானது,  ஊடக அனுசரணை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement