• Oct 06 2024

இரண்டாவது திருமணமா ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு..! வெளியான லேட்டஸ் தகவல்..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 1:00 pm
image

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமது இரண்டாவது திருமணம் குறித்து எழும் சர்ச்சைக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பொலிவூட் சினிமாவில்  தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரைரும் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரங்களாவர்.

புதிய புதிய திரைப்படங்களை இயக்கி அதில் தன்னுடைய கணவரை நடிக்க வைத்து பிரபலமானவர்கள் தான் இவர்கள் இருவரும்.

ஆனால் தற்போது சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளி வருகின்றது.

அந்த வகையில்,இரண்டாவது செய்துகொள்ளும் எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லை என்றும், அவர் தற்போது முழு கவனத்தை தன்னுடைய படத்தில் தான் வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது திருமணமா ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு. வெளியான லேட்டஸ் தகவல்.samugammedia ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமது இரண்டாவது திருமணம் குறித்து எழும் சர்ச்சைக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.பொலிவூட் சினிமாவில்  தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரைரும் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரங்களாவர்.புதிய புதிய திரைப்படங்களை இயக்கி அதில் தன்னுடைய கணவரை நடிக்க வைத்து பிரபலமானவர்கள் தான் இவர்கள் இருவரும்.ஆனால் தற்போது சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்கள்.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளி வருகின்றது.அந்த வகையில்,இரண்டாவது செய்துகொள்ளும் எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லை என்றும், அவர் தற்போது முழு கவனத்தை தன்னுடைய படத்தில் தான் வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement