தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகள் இருந்தாலும் பாடலுக்கு உரிமை கோரல் என்ற பிரச்சனையும் பெரிய அளவில் பரபரப்பாக காணப்படுகின்றது. இவ்வாறு குறித்த பிரச்சனை பற்றி சீமானிடம் கேட்டபோது ஓபனாக சில வார்த்தைகள் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பாடல்களை இந்திய அளவில் பிரபலமாக்கியதற்கு முக்கியமானவர்கள் என்றால் இளையராஜா மற்றும் வைரமுத்துவை கூறலாம். ஒரு பாடல் உருவாகுவதற்கு பாடலாசிரியர் , இசையமைப்பாளர் , பாடகர் என அனைவரும் முக்கியமானவர்கள் ஆனாலும் சமீபத்தில் இளையராஜா அவர் பாடும் அணைந்தது பாடல்களும் அவருக்கே சொந்தம் என கூறுகின்றார்.
இது குறித்து பிரபல அரசியல் வாதி சீமானிடம் கேட்ட போது ""இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம்' இளையராஜாவும் வைரமுத்துவும் என் தகப்பன்கள் ஒரு படைப்பாளியாக இளையராஜாவுக்கு ஒரு அங்கீகாரம் தேவை இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம் அவற்றைப் பிரித்து பார்க்கக் கூடாது " என கூறியுள்ளார்.
இளையராஜா மற்றும் வைரமுத்துவை பற்றி ஓபனாக பேசிய சீமான் தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகள் இருந்தாலும் பாடலுக்கு உரிமை கோரல் என்ற பிரச்சனையும் பெரிய அளவில் பரபரப்பாக காணப்படுகின்றது. இவ்வாறு குறித்த பிரச்சனை பற்றி சீமானிடம் கேட்டபோது ஓபனாக சில வார்த்தைகள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பாடல்களை இந்திய அளவில் பிரபலமாக்கியதற்கு முக்கியமானவர்கள் என்றால் இளையராஜா மற்றும் வைரமுத்துவை கூறலாம். ஒரு பாடல் உருவாகுவதற்கு பாடலாசிரியர் , இசையமைப்பாளர் , பாடகர் என அனைவரும் முக்கியமானவர்கள் ஆனாலும் சமீபத்தில் இளையராஜா அவர் பாடும் அணைந்தது பாடல்களும் அவருக்கே சொந்தம் என கூறுகின்றார்.இது குறித்து பிரபல அரசியல் வாதி சீமானிடம் கேட்ட போது ""இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம்' இளையராஜாவும் வைரமுத்துவும் என் தகப்பன்கள் ஒரு படைப்பாளியாக இளையராஜாவுக்கு ஒரு அங்கீகாரம் தேவை இசை, பாடல் வரிகள் இரண்டுமே முக்கியம் அவற்றைப் பிரித்து பார்க்கக் கூடாது " என கூறியுள்ளார்.