• Apr 28 2024

சீனாவிற்கு குரங்குகளை அனுப்புங்கள்.. இல்லை என்றால் சொட்கண் துப்பாக்கியை வழங்குங்கள்..!விவசாய அமைச்சரிடம் கோரிக்கை..!samugammedia

Sharmi / Jun 9th 2023, 12:55 pm
image

Advertisement

நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக கோட்டாபய நாட்டை விட்டு ஓடியதை குறிப்பிடமுடியும் என்றும் விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே கோட்டாபய பதவியை இழக்க நேரிட்டிருந்தாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள மிக பெரிய பிரச்சனையான  மந்திகளின்செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து  மீண்டு கொண்டு இருக்கும் நிலையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது கட்டாயமானது.

விவசாயிகள் முன்னெடுத்த போராட்டமானது, நாட்டின் ஜனாதிபதியை மாற்றும் அளவுக்கு இருந்தது. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடகே முன்வைத்த தனிநபர் பிரேரணையை ஆதரிப்பதோடு இது தொடர்பாக அரசாங்கம் எந்த விதமான முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.  

அவசரமாக மந்திரிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சொட்கண் துப்பாக்கியை கோருவதாகவும் அமைச்சர் விரைவில் இதற்கு தீர்வை தரவேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவிற்கு குரங்குகளை அனுப்புங்கள். இல்லை என்றால் சொட்கண் துப்பாக்கியை வழங்குங்கள்.விவசாய அமைச்சரிடம் கோரிக்கை.samugammedia நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக கோட்டாபய நாட்டை விட்டு ஓடியதை குறிப்பிடமுடியும் என்றும் விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே கோட்டாபய பதவியை இழக்க நேரிட்டிருந்தாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள மிக பெரிய பிரச்சனையான  மந்திகளின்செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து  மீண்டு கொண்டு இருக்கும் நிலையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது கட்டாயமானது. விவசாயிகள் முன்னெடுத்த போராட்டமானது, நாட்டின் ஜனாதிபதியை மாற்றும் அளவுக்கு இருந்தது. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடகே முன்வைத்த தனிநபர் பிரேரணையை ஆதரிப்பதோடு இது தொடர்பாக அரசாங்கம் எந்த விதமான முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.  அவசரமாக மந்திரிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சொட்கண் துப்பாக்கியை கோருவதாகவும் அமைச்சர் விரைவில் இதற்கு தீர்வை தரவேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement