• May 02 2024

உலக நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சி...! புதிய வகை வைரஸ் தொற்றினால் 5 கோடி பேர் உயிரிழப்பர்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Sep 28th 2023, 1:22 pm
image

Advertisement

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு(2019)  சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவ ஆரம்பித்ததுடன் பல இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது.

இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின்னர் கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்து வரும் பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டனின் கொரோனா வெக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அடுத்து ஏற்படும் பாதிப்பால் 5 கோடி பேர்வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர் எனவும் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் தொற்றானது அதைவிட மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய நோய் தொற்று கொரோனாவை விட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் இந்த பெருந்தொற்று ஏற்கனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரசில் இருந்து தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்துள்ளனர்.


உலக நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சி. புதிய வகை வைரஸ் தொற்றினால் 5 கோடி பேர் உயிரிழப்பர். விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு(2019)  சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவ ஆரம்பித்ததுடன் பல இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது.இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின்னர் கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்து வரும் பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பிரிட்டனின் கொரோனா வெக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலகில் அடுத்து ஏற்படும் பாதிப்பால் 5 கோடி பேர்வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர் எனவும் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் தொற்றானது அதைவிட மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த புதிய நோய் தொற்று கொரோனாவை விட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் இந்த பெருந்தொற்று ஏற்கனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரசில் இருந்து தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement