• May 10 2024

வீடொன்றில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! samugammedia

Chithra / Aug 6th 2023, 5:39 pm
image

Advertisement

 ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபரின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார், அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது, பூந்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட இரண்டரை அடி உயரமான ஒரு கஞ்சா செடி கண்டுப்பிடிக்கப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவரை ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வீடொன்றில் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி samugammedia  ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபரின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார், அங்கு தேடுதலில் ஈடுப்பட்ட போது, பூந்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட இரண்டரை அடி உயரமான ஒரு கஞ்சா செடி கண்டுப்பிடிக்கப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இவரை ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement