• Jun 17 2024

அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி...!

Anaath / May 25th 2024, 4:20 pm
image

Advertisement

அமெரிக்காவின் - பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர்  படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவமானது நேற்று (24) பார்மொடன் - ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இடம்பெற்றுள்ளது. 

 குறித்த சம்பவத்தில் 36 வயதுடைய ஆணொருவரும் 44 வயதுடைய பெண்​ணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி. அமெரிக்காவின் - பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர்  படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (24) பார்மொடன் - ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இடம்பெற்றுள்ளது.  குறித்த சம்பவத்தில் 36 வயதுடைய ஆணொருவரும் 44 வயதுடைய பெண்​ணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement