• Jan 13 2025

இலங்கையில் புளிக்கு பற்றாக்குறை - ஒரு கிலோ 2,000 ரூபாய் வரை உயர்வு

Chithra / Jan 12th 2025, 12:26 pm
image

 

உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளி, தற்போது 2,000 ரூபாவுக்குக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன்  வியாபாரிகள் தெரிவித்தனர்.


இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், 

மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் புளிக்கு பற்றாக்குறை - ஒரு கிலோ 2,000 ரூபாய் வரை உயர்வு  உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளி, தற்போது 2,000 ரூபாவுக்குக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன்  வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement