ரயில் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக இன்று (26) காலை சுமார் 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ரயில் சாரதிகள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும்,
பிற்பகலுக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் சாரதிகள் பற்றாக்குறை - 15 ரயில் சேவைகள் இரத்து ரயில் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக இன்று (26) காலை சுமார் 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.ரயில் சாரதிகள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும், பிற்பகலுக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.