நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று இன்று காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களை இட்டு வருகின்றம குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம். நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று இன்று காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களை இட்டு வருகின்றம குறிப்பிடத்தக்கது.