• May 01 2024

நாளை சில்வர் டிப்ஸ் தேயிலையை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம்..!!

Tamil nila / Apr 18th 2024, 9:19 pm
image

Advertisement

தென் மாகாணத்தில் விலை உயர்ந்த தேயிலை வகையான சில்வர் டிப்ஸை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் நாளை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

300 குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு 20 முதல் 43 தேயிலை வகைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த வகை தேயிலை ஒரு கிலோகிராம் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை சில்வர் டிப்ஸ் தேயிலையை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம். தென் மாகாணத்தில் விலை உயர்ந்த தேயிலை வகையான சில்வர் டிப்ஸை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் நாளை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.300 குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு 20 முதல் 43 தேயிலை வகைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் குறித்த வகை தேயிலை ஒரு கிலோகிராம் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement