• Sep 17 2024

மக்களுக்காக நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் -சிவாஜிலிங்கம் வேண்டுகோள்!

Tamil nila / Dec 26th 2022, 7:48 pm
image

Advertisement

2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் திகதி  இந்த சுனாமி  ஆழிப்பேரலை உலகத்தைத் தாக்கிய பொழுது 200000 க்கு மேற்பட்ட மக்கள்  கொல்லப்பட்ட.பொழுது இலங்கைத் தீவிலே.40000 பேர் வரையில், கொல்லப்பட்ட சூழ்நிலையிலே, எம்முடைய தமிழர் தாயகத்திலே 25000 க்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.


இதனை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவும் நானும் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி.மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது கூட இன,மொழி பேதமின்றி நில வரங்களை முடக்கிவிட வேண்டும் எனக் கூறியும் கூட அவர்கள் எங்களை விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்தார்கள். 


கிழக்கு மாகாணத்திற்கு நாங்கள் செல்ல முற்பட்ட போது கூட விமானம் ஒழுங்கு செய்யாமல் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா சொன்னார் நான் அங்கு வந்தால் கருணாவால்  கொல்லப்படுவேன் என்று கூறினார். ஆனால் அடுத்த ஆண்டு 26ம் திகதி யோசப்பரராஜ சிங்கம் ஐயா கொல்லப்பட்டார்.


 இது போல கோடான கோடி உலகம் பூராகவும் தொண்டர்கள் அனுப்பிய போது கூட "ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை" எனும் பெயரிலே தன்னுடைய சொந்தக் கணக்கிலே மகிந்த ராஜபக்ச வைத்திருந்ததும் நீதிமன்றத்திற்கு வந்ததன் பின்னர் அவரை நான் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்தேன் என்று இலங்கையினுடைய முன்னால் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத்.. சில்வா கூறியதும் நிலைமை. 


இது தான் இலங்கையினுடைய கேவலமான நிலைமை. இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் விடுதலைப் புலிகள் தங்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் சிறப்பான  பணிகளைச் செய்திருந்ததை அப்போதைய  அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பில் கிளிங்டன் கூட பாராட்டியிருந்தார். 


நோர்வேயின் உதவியுடன் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஒரு கட்டமைப்பினை உருவாக்கி கொண்டுவர முற்பட்ட போது கிளிநொச்சியில் அதன் அலுவலகம் இருக்கிறது என்று சொல்லி ஜே.வி.பி யினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை சுப்பீரியன் கோட்ஸ் நிராகரித்தது.


அந்த நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் நட்வர்ஸ் கிங்ஸ் உடன் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த பொழுது பீற்றோம்ஸ்க்கு எதிராக ஆரப்பாட்டங்களால் காலி முகத்திடல் உட்பட அனைத்து, இடங்களும் அதிர்ந்து கொண்டிருந்த பொழுது நட்வர்ஸ் கிங்ஸ் அவர்களை பார்த்து கேட்டேன். என்னவெனில் பொருளாதார கட்டமைப்புக்காக சிங்கள பேரினவாதிகள் தூக்கில் இடுகிறார் என்றால்  எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவார்கள் .


இன்றைக்கும் அழுது புலம்பிப் போய் இருக்கின்ற மக்களுக்கு நஸ்ட ஈடுகளும் இல்லை  ,வீடமைப்பு திட்டங்களும் முழுமையாக செய்யப்படவில்லை ,இவ்வாறான கோர நிலைமையில் தான் 18 ஆண்டுகள் கழித்தும் இலங்கையின் தமிழர் தாயகத்திலும் ,இலங்கை பூராகவும் பொதுவான நிலைப்பாட்டிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.


எனவே அந்த மக்களுக்கு நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் அழிப்பேரலையால் தங்களின் இன்னுயிர்களை இழந்த அத்தனை உறவுகளுக்கும் இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்களுக்காக நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் -சிவாஜிலிங்கம் வேண்டுகோள் 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் திகதி  இந்த சுனாமி  ஆழிப்பேரலை உலகத்தைத் தாக்கிய பொழுது 200000 க்கு மேற்பட்ட மக்கள்  கொல்லப்பட்ட.பொழுது இலங்கைத் தீவிலே.40000 பேர் வரையில், கொல்லப்பட்ட சூழ்நிலையிலே, எம்முடைய தமிழர் தாயகத்திலே 25000 க்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.இதனை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவும் நானும் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி.மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது கூட இன,மொழி பேதமின்றி நில வரங்களை முடக்கிவிட வேண்டும் எனக் கூறியும் கூட அவர்கள் எங்களை விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்தார்கள். கிழக்கு மாகாணத்திற்கு நாங்கள் செல்ல முற்பட்ட போது கூட விமானம் ஒழுங்கு செய்யாமல் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா சொன்னார் நான் அங்கு வந்தால் கருணாவால்  கொல்லப்படுவேன் என்று கூறினார். ஆனால் அடுத்த ஆண்டு 26ம் திகதி யோசப்பரராஜ சிங்கம் ஐயா கொல்லப்பட்டார். இது போல கோடான கோடி உலகம் பூராகவும் தொண்டர்கள் அனுப்பிய போது கூட "ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை" எனும் பெயரிலே தன்னுடைய சொந்தக் கணக்கிலே மகிந்த ராஜபக்ச வைத்திருந்ததும் நீதிமன்றத்திற்கு வந்ததன் பின்னர் அவரை நான் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்தேன் என்று இலங்கையினுடைய முன்னால் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத். சில்வா கூறியதும் நிலைமை. இது தான் இலங்கையினுடைய கேவலமான நிலைமை. இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் விடுதலைப் புலிகள் தங்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் சிறப்பான  பணிகளைச் செய்திருந்ததை அப்போதைய  அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பில் கிளிங்டன் கூட பாராட்டியிருந்தார். நோர்வேயின் உதவியுடன் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஒரு கட்டமைப்பினை உருவாக்கி கொண்டுவர முற்பட்ட போது கிளிநொச்சியில் அதன் அலுவலகம் இருக்கிறது என்று சொல்லி ஜே.வி.பி யினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை சுப்பீரியன் கோட்ஸ் நிராகரித்தது.அந்த நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் நட்வர்ஸ் கிங்ஸ் உடன் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த பொழுது பீற்றோம்ஸ்க்கு எதிராக ஆரப்பாட்டங்களால் காலி முகத்திடல் உட்பட அனைத்து, இடங்களும் அதிர்ந்து கொண்டிருந்த பொழுது நட்வர்ஸ் கிங்ஸ் அவர்களை பார்த்து கேட்டேன். என்னவெனில் பொருளாதார கட்டமைப்புக்காக சிங்கள பேரினவாதிகள் தூக்கில் இடுகிறார் என்றால்  எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவார்கள் .இன்றைக்கும் அழுது புலம்பிப் போய் இருக்கின்ற மக்களுக்கு நஸ்ட ஈடுகளும் இல்லை  ,வீடமைப்பு திட்டங்களும் முழுமையாக செய்யப்படவில்லை ,இவ்வாறான கோர நிலைமையில் தான் 18 ஆண்டுகள் கழித்தும் இலங்கையின் தமிழர் தாயகத்திலும் ,இலங்கை பூராகவும் பொதுவான நிலைப்பாட்டிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.எனவே அந்த மக்களுக்கு நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் அழிப்பேரலையால் தங்களின் இன்னுயிர்களை இழந்த அத்தனை உறவுகளுக்கும் இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Advertisement

Advertisement