• Sep 17 2024

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கைது

Chithra / Feb 6th 2023, 8:40 am
image

Advertisement

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கைது சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement