• May 18 2024

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! samugammedia

Tamil nila / Sep 3rd 2023, 4:56 pm
image

Advertisement

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி இருப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி samugammedia இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி இருப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement