பிரபல தொழிலதிபரும் 'தினக்குரல்' பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குடும்பத்தினர் மேலும் குறிப்பிட்டனர்.
எஸ்.பி. சாமி காலமானார் பிரபல தொழிலதிபரும் 'தினக்குரல்' பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குடும்பத்தினர் மேலும் குறிப்பிட்டனர்.