வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகுஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் குரோதி வருஷ வழிபாடுகள் நாளை சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இடம் பெறவுள்ளது.
மறு நாளான ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதமும்,
5:00 மணிக்கு உசற்கால பூசையும், 05.15 மணிக்கு அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளது.
முதலாம் கால பூஜை 06.00 மணிக்கும், வசந்தமண்டப் பூஜை 06.15 மணிக்கும் மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்கும் கை விசேஷம் 07.30 மணிக்கும், இடம் பெறவுள்ளதுடன் பொங்கல் 08.00 மணிக்கும் இடம் பெறவுள்ளது.
வடமராட்சி வல்லிபுர ஆழ்வாரில் நாளை விஷேட பூசைகள். வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகுஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் குரோதி வருஷ வழிபாடுகள் நாளை சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இடம் பெறவுள்ளது.மறு நாளான ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதமும், 5:00 மணிக்கு உசற்கால பூசையும், 05.15 மணிக்கு அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளது.முதலாம் கால பூஜை 06.00 மணிக்கும், வசந்தமண்டப் பூஜை 06.15 மணிக்கும் மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்கும் கை விசேஷம் 07.30 மணிக்கும், இடம் பெறவுள்ளதுடன் பொங்கல் 08.00 மணிக்கும் இடம் பெறவுள்ளது.