• May 02 2024

இலங்கையில் மருத்துவர்களுக்கு தொடரும் பற்றாக்குறை - நோயாளர்கள் கடும் அவதி..!

Chithra / Apr 19th 2024, 12:19 pm
image

Advertisement

 

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு குழு வெளிநாட்டு பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும்,

வெளிநாட்டு உதவிக்கு சென்ற சில வைத்தியர்கள் தற்போது வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் மருத்துவர்களுக்கு தொடரும் பற்றாக்குறை - நோயாளர்கள் கடும் அவதி.  மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.மற்றுமொரு குழு வெளிநாட்டு பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும்,வெளிநாட்டு உதவிக்கு சென்ற சில வைத்தியர்கள் தற்போது வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இதனால் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement