• Sep 08 2024

இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி..! samugammedia

Chithra / Nov 12th 2023, 1:04 pm
image

Advertisement


உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்தார்.

மேலும் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு,  எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என குறித்த சந்திப்பில்  மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி. samugammedia உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது.இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்தார்.மேலும் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு,  எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என குறித்த சந்திப்பில்  மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement