• May 20 2024

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!SamugamMedia

Sharmi / Feb 14th 2023, 4:30 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது.

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயா ஸ்ரீ ஜெயசேகர, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர்  சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் உதவி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்SamugamMedia ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயா ஸ்ரீ ஜெயசேகர, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர்  சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் உதவி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement