• Apr 28 2024

உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் முதலில் பந்து வீச இலங்கை அணி முடிவு! samugammedia

Tamil nila / Jun 23rd 2023, 12:53 pm
image

Advertisement

ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இன்று (23) ஓமான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றது.

அதன் படி முதலில் பந்து வீச இலங்கை அணி முடிவு செய்துள்ளது.

உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் முதலில் பந்து வீச இலங்கை அணி முடிவு samugammedia ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இன்று (23) ஓமான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றது.அதன் படி முதலில் பந்து வீச இலங்கை அணி முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement