• Sep 21 2024

இந்தியாவுடன் போராடி போட்டியை சமம் செய்தது இலங்கை!

Tamil nila / Aug 2nd 2024, 10:53 pm
image

Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு பெற்றுள்ளது.

14 பந்துகளுக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இதனால்போட்டி சமநிலையில் முடிந்தது.

சர்வதேச அரங்கில் சமநிலையில் முடியும் 44 ஆவது ஒரு நாள் போட்டி இதுவாகும்.அணி சார்பில் தலைவர் அசலங்க 03 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு இறுதி ஓவரில் அவர் வீசிய பந்தில் இரண்டு விக்கட்டுக்கள் வீழ்த்தப்ட்டன. இதனால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்ததது.

இந்தியாவுடன் போராடி போட்டியை சமம் செய்தது இலங்கை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு பெற்றுள்ளது.14 பந்துகளுக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இதனால்போட்டி சமநிலையில் முடிந்தது.சர்வதேச அரங்கில் சமநிலையில் முடியும் 44 ஆவது ஒரு நாள் போட்டி இதுவாகும்.அணி சார்பில் தலைவர் அசலங்க 03 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு இறுதி ஓவரில் அவர் வீசிய பந்தில் இரண்டு விக்கட்டுக்கள் வீழ்த்தப்ட்டன. இதனால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்ததது.

Advertisement

Advertisement

Advertisement