• May 17 2024

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை..! samugammedia

Chithra / Oct 2nd 2023, 4:30 pm
image

Advertisement

 

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களிலும் எரிபொருளின் விலையை ஒரே மட்டத்திற்கு கொண்டு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ அனுப்பியுள்ள கடிதத்தில், போட்டிக்கு ஏற்றவாறு எரிபொருளை ஒரே விலையிலோ அல்லது சிறிதளவு வித்தியாசத்திலோ விற்பனை செய்வதற்கான சூழல் தயார் செய்யப்படாவிட்டால், அனைத்து நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய விநியோக முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குமுறை நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும், 

கூடிய விரைவில் ஒழுங்குமுறை முகவர் நிறுவப்பட வேண்டும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் என ஷெல்டன் பெர்னாண்டோ தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை. samugammedia  இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களிலும் எரிபொருளின் விலையை ஒரே மட்டத்திற்கு கொண்டு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ அனுப்பியுள்ள கடிதத்தில், போட்டிக்கு ஏற்றவாறு எரிபொருளை ஒரே விலையிலோ அல்லது சிறிதளவு வித்தியாசத்திலோ விற்பனை செய்வதற்கான சூழல் தயார் செய்யப்படாவிட்டால், அனைத்து நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெற்றோலிய விநியோக முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குமுறை நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும், கூடிய விரைவில் ஒழுங்குமுறை முகவர் நிறுவப்பட வேண்டும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் என ஷெல்டன் பெர்னாண்டோ தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement