அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்(04.05.2023) சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்(04.05.2023) சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.