• May 03 2024

இலங்கையில் அதிகரித்துள்ள ஏற்றுமதி! கிடைத்துள்ள டொலர்கள் samugammedia

Chithra / Aug 29th 2023, 7:23 pm
image

Advertisement

கடந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தினை காட்டிலும் ஜூலை மாதத்தில் 2.18 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்த வருட ஜூன் மாதத்தை காட்டிலும், 11.79 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆடை, துணி மற்றும் இறப்பர் உள்ளிட்ட தயாரிப்புகள் மற்றும் தெங்கு, மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி குறைந்தமை கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி வருமான வீழ்ச்சிக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் அதிகரித்துள்ள ஏற்றுமதி கிடைத்துள்ள டொலர்கள் samugammedia கடந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தினை காட்டிலும் ஜூலை மாதத்தில் 2.18 ஆக அதிகரித்துள்ளது.எவ்வாறாயினும் கடந்த வருட ஜூன் மாதத்தை காட்டிலும், 11.79 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.ஆடை, துணி மற்றும் இறப்பர் உள்ளிட்ட தயாரிப்புகள் மற்றும் தெங்கு, மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி குறைந்தமை கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி வருமான வீழ்ச்சிக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement