• May 19 2024

இலங்கையின் பிரபல பாடகர் திடீர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!samugammedia

Sharmi / May 17th 2023, 2:51 pm
image

Advertisement

இலங்கையின் பிரபல பாடகர் டோனி ஹசன் தனது 73 வயதில் காலமானார்.

இவர் ஐந்து ஆண்டு காலமாக ஹிந்தி பாடல்கள் மூலம் மக்களின் பேராதரவினை பெற்றிருந்தார்.

அதேவேளை சில பிரபலமான சிங்களப் பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.


டோனி ஹசனின் இறுதி நிகழ்வு இன்று (17) மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் இடம்பெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் இறுதி நிகழ்வு, மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.


இலங்கையின் பிரபல பாடகர் திடீர் மரணம். சோகத்தில் ரசிகர்கள்.samugammedia இலங்கையின் பிரபல பாடகர் டோனி ஹசன் தனது 73 வயதில் காலமானார். இவர் ஐந்து ஆண்டு காலமாக ஹிந்தி பாடல்கள் மூலம் மக்களின் பேராதரவினை பெற்றிருந்தார்.அதேவேளை சில பிரபலமான சிங்களப் பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.டோனி ஹசனின் இறுதி நிகழ்வு இன்று (17) மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் இடம்பெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அன்னாரின் இறுதி நிகழ்வு, மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement