• Jun 16 2024

42 வீட்டுப்பணிப்பெண்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை! samugammedia

Tamil nila / Aug 24th 2023, 4:47 pm
image

Advertisement

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக, 10 பேர் கொண்ட குழு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.


42 வீட்டுப்பணிப்பெண்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை samugammedia பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மேலும் டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.முன்னதாக, 10 பேர் கொண்ட குழு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement