• Nov 26 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்...!

Sharmi / Jun 1st 2024, 4:52 pm
image

2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம்(31) வெளியானது.

அதனடிப்படையில்,

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

கணிதப்பிரிவு 

மதிமுருகன் பவித்திரன் ஏ 2பி,

குலேந்திராஜா அபிஷன் 2பி சி,

மாதங்கி குமார் 2பி சி,

சூரியகாந்தன் மோகனகனன் 2பி சி,

சிவலிங்கம் சுருதிகேசன் 2பி சி,

திலக்சனா தெய்வேந்திரன் 2பி சி,

அஜந்தன் அருளகன் பி 2சி,

மஹிஷாஜினி மகேசன் பி சி எஸ்,

விதுஷா விக்கினேஸ்வரன் 2சி எஸ்,

டிலக்சனா ரவிக்குமார் பி சி எஸ்,

மயூரிகா ரத்னசிங்கம் பி சி எஸ்

உயிரியல் பிரிவு

மாதுஷியா இன்பமதன் 2ஏசி,

ஸ்ரீதரன் ஷைதன்யன் ஏபிசி,

தேவகுமார் ஜிதுசன் 3பி,

சிவனேஸ்வரன் விதுசன் பி2சி,

ஸ்ரீகாந்தன் ஸ்ரீஹரன் ஏசிஎஸ்,

சிவசுப்ரமணியம் சாருஜன் 2சி எஸ்,

பர்மிஷா சரவணபவானந்தன் பி சி எஸ்,

தேவகுமார் ஜதுசன் 3சி,

யதுஷா கமலநாதன் 2சி எஸ்

வணிகப் பிரிவு

பிரியாழினி யோகேந்திரன் 2ஏ பி,

ஆனந்தசித்திரசேனன் கண்ணதாசன் ஏ 2பி,

வைஷ்ணவி இராசையா ஏபிசி,

நிகேதா பாலேந்திரன் 2ஏ பி,

கஜானி ஜீவகுமார் பி 2சி,

ஜீவிகா ராமச்சந்திரன் பி 2சி,

குகதர்சினி சிவநகுலன் 3சி,

காஞ்சனா சேனாதிராசா 3சி

கலைப்பிரிவு

கிந்துஷா ஞானேஸ்வரன் 3ஏ,

திஹாளினி ஜோன் ஏ 2பி,

ஜெனிபர் தவகுமார் 2ஏ பி,

சப்திகா வேவிராசா ஏ 2பி,

திவ்யா சுவேந்திரன் ஏ2பி,

மாதுரிஷா விஜயராஜ்மோகன் ஏ2பி,

காயத்திரி ஆனந்தராசா ஏபிசி,

அஜிதா நவநேசன் பி 2சி,

வேணுசா ரவிக்குமார் ஏபிசி,

நிவ்ஜா கவிதாஸ் 3பி,

துவரகா ஜனார்த்தனன் ஏபிசி,

காந்தசாமி நீபஜன் 2பிசி,

கெனுஜா ரதீஸ் ஏபிசி,

யதுஷா மகேந்திரன் 2பி சி,

உஷாலினி ஜெயரூபன் 3சி,

சபித்ரா தேவராஜ் 3சி,

அபர்ணா சந்திரகுமார் பி சி எஸ்,

நிந்துஷா ரவிச்சந்திரன் 3சி,

தர்சிகா தங்கத்துரை 3சி, ர

திசனா பவன்குமார் பி 2சி

பொது பிரிவு

ராஜேந்திரன் டிசாந்தன் பி 2சி

உயிரியல் தொழில்நுட்ப பிரிவு

சிலோஜினி நகுலன் ஏ 2பி,

ராஜோலினி நந்தகோபால் ஏ 2பி,

விதுஷா விக்கினேஸ்வரன் ஏபிசி,

பிரேமலதா பூரணச்சந்திரன் 3சி

இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவு

யோகராசா திருஷன் ஏபிசி,

விக்னேஸ்வரன் வித்யா ஆனந் 3பி,

சிவலிங்கம் விபூஷன் பி2சி.

யாழ். இந்து மகளிர் கல்லூரி

நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார். 

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90 மாணவிகள் விஞ்ஞான, கலை, வணிகவியல் துறைகளில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர். 

வணிகவியலில் முதலாம் நிலை மற்றும் கலைத் துறையில் ஐந்தாம் இடம் உட்பட 24 பேர் 3Aசித்திகளையும், 18 பேர் 2A,B சித்திகளையும், 6 பேர் 2A, C சித்திகளையும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

உயிரியல் விஞ்ஞான பிரிவு

விநாயகச்செல்வன் ஆர்த்திகன் - 3ஏ,

ராகவன் சேந்தன் - 2ஏ பி,

ஜெயக்குமாரன் சிந்துயன் - பி 2சி,

ததீஸ்வரன் தஸ்வின் - 3சி,

விஜயரஞ்சன் சாருஜன் - சி 2எஸ், 

பௌதீக விஞ்ஞான பிரிவு

நாகராஜா ஹரீஷன், 3ஏ,

ஜெகதீபன் அஜய் - 3ஏ,

நகுலேஸ்வரன் நிருஷன் - 2ஏ பி,

நந்தகுமார் கபீசன் - ஏ 2பி,

சிவதர்சன் சந்தோஷன் - ஏபிசி,

டியாஸ் டானியல் - பி 2சி,

உதயராசா ஜீவதாஸ் - பி 2எஸ்,

ஜெயராஜ் சண்முகப்பிரியன் - 3சி,

லெமன் கோயேந்திரன் சந்தோஷ் - சி 2எஸ்,

சத்தியதாஸ் டினிஸ்காந் - சி 2எஸ்


புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி

நேற்றையதினம்(31)  வெளியான  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகம் மீனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார் .

அதேவேளை அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அந்தவகையில் வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வர்த்தக பிரிவில்  முன்னணி வகிக்கிறது

குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது.

இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ.ஜிலோட்சன்  என்ற மாணவன் பெற்றுள்ளார்.

இதேவேளை, விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள்.

இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.

இதேவேளை ஈ டெக்கில் முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.

பி டெக்கில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயம்

வெளியான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், புத்தளம் தெற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் , புத்தளம் மாவட்டத்தில் கலைப்பிரிவில் (தமிழ் மொழி மூலம்) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் அரசியல் விஞ்ஞானம் , பொருளியல் மற்றும் தகவல் , தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடங்களிலும் முறையே "A" சித்தியைப் பெற்றுக் கொண்டதுடன், 2.1417 இஸட் புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கற்பிட்டி - அக்கரைப்பற்று பிரதேச வரலாற்றில் முதற் தடவையாக கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி இவ்வாறு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

சிறுவயதிலிருந்தே ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் எனவும் அந்த இலட்சியத்தை நோக்கிப் பயணித்ததாகவும் கலைப்பிரிவில் புத்தளம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் தெரிவித்தார்.

மேலும் , கல்வி கற்பதற்காக அடிக்கடி ஊக்கப்படுத்தி , மேலதிக வகுப்புகள் உட்பட கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும் கொத்தாந்தீவு மு.ம.வி அதிபர் உட்பட கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, வரலாற்றுச் சாதனை புரிந்து மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், கொந்தாந்தீவு கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என அந்த பாடசாலையின் அதிபர் கே.ரி.ஹாறூன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவ - மாணவிகள் சங்கம், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக அமைப்புகள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசிரியராக பணியாற்றும் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) மற்றும் கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் என். சித்தி நஸ்ரா ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.





க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள். 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம்(31) வெளியானது.அதனடிப்படையில்,வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிகணிதப்பிரிவு மதிமுருகன் பவித்திரன் ஏ 2பி, குலேந்திராஜா அபிஷன் 2பி சி, மாதங்கி குமார் 2பி சி, சூரியகாந்தன் மோகனகனன் 2பி சி, சிவலிங்கம் சுருதிகேசன் 2பி சி, திலக்சனா தெய்வேந்திரன் 2பி சி, அஜந்தன் அருளகன் பி 2சி, மஹிஷாஜினி மகேசன் பி சி எஸ், விதுஷா விக்கினேஸ்வரன் 2சி எஸ், டிலக்சனா ரவிக்குமார் பி சி எஸ், மயூரிகா ரத்னசிங்கம் பி சி எஸ்உயிரியல் பிரிவுமாதுஷியா இன்பமதன் 2ஏசி, ஸ்ரீதரன் ஷைதன்யன் ஏபிசி, தேவகுமார் ஜிதுசன் 3பி, சிவனேஸ்வரன் விதுசன் பி2சி, ஸ்ரீகாந்தன் ஸ்ரீஹரன் ஏசிஎஸ், சிவசுப்ரமணியம் சாருஜன் 2சி எஸ், பர்மிஷா சரவணபவானந்தன் பி சி எஸ், தேவகுமார் ஜதுசன் 3சி, யதுஷா கமலநாதன் 2சி எஸ்வணிகப் பிரிவுபிரியாழினி யோகேந்திரன் 2ஏ பி, ஆனந்தசித்திரசேனன் கண்ணதாசன் ஏ 2பி, வைஷ்ணவி இராசையா ஏபிசி, நிகேதா பாலேந்திரன் 2ஏ பி, கஜானி ஜீவகுமார் பி 2சி, ஜீவிகா ராமச்சந்திரன் பி 2சி, குகதர்சினி சிவநகுலன் 3சி, காஞ்சனா சேனாதிராசா 3சிகலைப்பிரிவுகிந்துஷா ஞானேஸ்வரன் 3ஏ, திஹாளினி ஜோன் ஏ 2பி, ஜெனிபர் தவகுமார் 2ஏ பி, சப்திகா வேவிராசா ஏ 2பி, திவ்யா சுவேந்திரன் ஏ2பி, மாதுரிஷா விஜயராஜ்மோகன் ஏ2பி, காயத்திரி ஆனந்தராசா ஏபிசி, அஜிதா நவநேசன் பி 2சி, வேணுசா ரவிக்குமார் ஏபிசி, நிவ்ஜா கவிதாஸ் 3பி, துவரகா ஜனார்த்தனன் ஏபிசி, காந்தசாமி நீபஜன் 2பிசி, கெனுஜா ரதீஸ் ஏபிசி, யதுஷா மகேந்திரன் 2பி சி, உஷாலினி ஜெயரூபன் 3சி, சபித்ரா தேவராஜ் 3சி, அபர்ணா சந்திரகுமார் பி சி எஸ், நிந்துஷா ரவிச்சந்திரன் 3சி, தர்சிகா தங்கத்துரை 3சி, ரதிசனா பவன்குமார் பி 2சிபொது பிரிவுராஜேந்திரன் டிசாந்தன் பி 2சிஉயிரியல் தொழில்நுட்ப பிரிவுசிலோஜினி நகுலன் ஏ 2பி, ராஜோலினி நந்தகோபால் ஏ 2பி, விதுஷா விக்கினேஸ்வரன் ஏபிசி, பிரேமலதா பூரணச்சந்திரன் 3சிஇயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவுயோகராசா திருஷன் ஏபிசி, விக்னேஸ்வரன் வித்யா ஆனந் 3பி, சிவலிங்கம் விபூஷன் பி2சி.யாழ். இந்து மகளிர் கல்லூரிநேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார். யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90 மாணவிகள் விஞ்ஞான, கலை, வணிகவியல் துறைகளில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர். வணிகவியலில் முதலாம் நிலை மற்றும் கலைத் துறையில் ஐந்தாம் இடம் உட்பட 24 பேர் 3Aசித்திகளையும், 18 பேர் 2A,B சித்திகளையும், 6 பேர் 2A, C சித்திகளையும் பெற்றுள்ளனர்.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிஉயிரியல் விஞ்ஞான பிரிவுவிநாயகச்செல்வன் ஆர்த்திகன் - 3ஏ, ராகவன் சேந்தன் - 2ஏ பி, ஜெயக்குமாரன் சிந்துயன் - பி 2சி, ததீஸ்வரன் தஸ்வின் - 3சி, விஜயரஞ்சன் சாருஜன் - சி 2எஸ், பௌதீக விஞ்ஞான பிரிவுநாகராஜா ஹரீஷன், 3ஏ, ஜெகதீபன் அஜய் - 3ஏ, நகுலேஸ்வரன் நிருஷன் - 2ஏ பி, நந்தகுமார் கபீசன் - ஏ 2பி, சிவதர்சன் சந்தோஷன் - ஏபிசி, டியாஸ் டானியல் - பி 2சி, உதயராசா ஜீவதாஸ் - பி 2எஸ், ஜெயராஜ் சண்முகப்பிரியன் - 3சி, லெமன் கோயேந்திரன் சந்தோஷ் - சி 2எஸ், சத்தியதாஸ் டினிஸ்காந் - சி 2எஸ்புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிநேற்றையதினம்(31)  வெளியான  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகம் மீனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார் .அதேவேளை அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அந்தவகையில் வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வர்த்தக பிரிவில்  முன்னணி வகிக்கிறதுகுறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது.இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ.ஜிலோட்சன்  என்ற மாணவன் பெற்றுள்ளார்.இதேவேளை, விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள். இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.இதேவேளை ஈ டெக்கில் முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.பி டெக்கில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயம்வெளியான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், புத்தளம் தெற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் , புத்தளம் மாவட்டத்தில் கலைப்பிரிவில் (தமிழ் மொழி மூலம்) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.இவர் அரசியல் விஞ்ஞானம் , பொருளியல் மற்றும் தகவல் , தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடங்களிலும் முறையே "A" சித்தியைப் பெற்றுக் கொண்டதுடன், 2.1417 இஸட் புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.கற்பிட்டி - அக்கரைப்பற்று பிரதேச வரலாற்றில் முதற் தடவையாக கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி இவ்வாறு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.சிறுவயதிலிருந்தே ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் எனவும் அந்த இலட்சியத்தை நோக்கிப் பயணித்ததாகவும் கலைப்பிரிவில் புத்தளம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் தெரிவித்தார்.மேலும் , கல்வி கற்பதற்காக அடிக்கடி ஊக்கப்படுத்தி , மேலதிக வகுப்புகள் உட்பட கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும் கொத்தாந்தீவு மு.ம.வி அதிபர் உட்பட கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.இதேவேளை, வரலாற்றுச் சாதனை புரிந்து மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், கொந்தாந்தீவு கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என அந்த பாடசாலையின் அதிபர் கே.ரி.ஹாறூன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவ - மாணவிகள் சங்கம், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக அமைப்புகள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசிரியராக பணியாற்றும் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) மற்றும் கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் என். சித்தி நஸ்ரா ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement