• May 19 2024

நாட்டில் தேங்காய் மற்றும் இளநீர் விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Chithra / Apr 19th 2023, 7:45 am
image

Advertisement

நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதேவேளை, பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சிறிய அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் தேங்காய் மற்றும் இளநீர் விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம். samugammedia நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.மேலும் சிறிய அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement