• Sep 20 2024

கிருமிநாசினிகள் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! samugammedia

Chithra / Apr 3rd 2023, 5:40 pm
image

Advertisement

அனைத்து களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 வீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த வருடத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் விலைகளை குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பரிந்துரையின் பேரில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

கிருமிநாசினிகள் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம் samugammedia அனைத்து களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 வீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் விலைகளை குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பரிந்துரையின் பேரில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement