• May 03 2024

தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு..! samugammedia

Chithra / Apr 27th 2023, 6:58 am
image

Advertisement

நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.

தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,166 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,730 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,840 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு. samugammedia நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.அந்தவகையில், தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 644,166 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,730 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,840 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement