• May 02 2024

சீரற்ற காலநிலை காரணமாக தீவக படகு சேவைகள் நிறுத்தம்

harsha / Dec 9th 2022, 12:50 pm
image

Advertisement

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக,வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் இன்று  மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.5 மீ) வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு ,படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக தீவக படகு சேவைகள் நிறுத்தம் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக,வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் இன்று  மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.5 மீ) வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு ,படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement