• Apr 28 2024

லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை அணி

harsha / Dec 17th 2022, 11:17 pm
image

Advertisement

லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில், இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

  179 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை அணி லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில், இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  179 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement