• Sep 17 2024

ஜனவரி முதல் வரி நீக்கம் - சிரேஷ்ட பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Tax
Chithra / Jan 4th 2023, 5:57 pm
image

Advertisement

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5% நிறுத்தி வைப்பு வரி நீக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி முதல் வரி நீக்கம் - சிரேஷ்ட பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5% நிறுத்தி வைப்பு வரி நீக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement