சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டுவில் பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் முக்கிய பொருளுடன் சிக்கிய இளைஞன் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டுவில் பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.