• Jul 15 2025

இந்தியா - இங்கிலாந்து ரெஸ்ட் கிரிக்கெட்டின் 5ஆவது தொடர் இன்று!

shanuja / Jul 14th 2025, 11:21 am
image

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5ஆவது தொடர் இன்று நடைபெறவுள்ளது. 

 

இதன்படி, நேற்றைய நான்காவது நாள் ஆட்டநேர நிறைவின் போது, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 


இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

 

முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தன.

 

இதற்கமைய குறித்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 135 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து ரெஸ்ட் கிரிக்கெட்டின் 5ஆவது தொடர் இன்று சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5ஆவது தொடர் இன்று நடைபெறவுள்ளது.  இதன்படி, நேற்றைய நான்காவது நாள் ஆட்டநேர நிறைவின் போது, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தன. இதற்கமைய குறித்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 135 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement